asian-athletics ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் நமது நிருபர் ஜூன் 1, 2022 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.